• OPENING HOURS :
      ALL DAY @ 8AM TO 2:30PM
    • WHATSAPP :
      7010042189
    • HAVE A CALL :
      +91-9941014889
    • REACH US BY :

“மரபு வழி உணவு மீட்பு ; நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்... ”

உணவே மருந்து ருசியான, தரமான மற்றும் ஆரோக்கியமான இயற்கையாலான மூலப்பொருட்களை கொண்டு செய்த உணவு வகைகளை அளித்து வருகின்றோம் . நவீன உலகில் பலர் அவர்களின் உடல் நலம் பற்றி அக்கறை இல்லாமல் ஆரோக்கியமற்ற உணவு உண்ணுகின்றனர். எனினும் அவர்களுடைய உடல் நலத்தில் எங்களுக்கு அக்கறை உள்ளது,அதனால் மக்களுக்கு நாங்கள் இயற்கை உணவு அளித்து வருகிறோம்.

நாங்கள் அனைத்து உணவும் இயற்கையாலான மூலப்பொருட்களை கொண்டு செய்கின்றோம் .இது நாங்கள் பணத்திற்காக செய்ய வில்லை சேவையாக செய்கின்றோம்

எஙஂகளினஂ முகஂகிய குறிகோளஂ நலஂல உணவை தரவேணஂடுமஂ. நாங்கள் இயறஂகை முறையிலஂ விவசாயம் செய்த அரிசி மறஂறும் செக்கில் ஆடிய நல்ல எணஂணையஂ நாஙஂகளஂ பயனஂபடுதஂதுகிறோம். மேலும் எந்த விதமான பிளாஸ்டிக் இல்லாமல் டிபனஂ கேரியரஂ பேக் செய்து தருகிறோம். இதில் தினமஂ உடலுக்கு நலஂலது செய்யும் சிறு தானியம் உணவு வழங்கபடும்.

நாங்கள் பன்னாட்டு மருந்து கம்பெனிகள் மற்றும் மருந்து கடைகள் மீதும் போர் தொடுக்கிறோம்.எங்கள் உணவே மருந்து வழங்கும் உணவுகளை தொடர்ந்து உண்டு வரும் போது , நீங்களே உங்கள் உடலின் ஆரோக்கியம் முன்னேறுவதை உணரலாம் .

உங்கள் உடலிலுள்ள கொழுப்பு , சர்க்கரை மற்றும் இதர இதய சம்மந்தமான நோய்கள் படிபடியாக குறையும் . நீங்கள் மருந்து கடைகளை நோக்கி செல்லவும் வேண்டாம் .உங்கள் பிரதி மாத பட்ஜெட்டில் மருந்து செலவுக்கு ஒதுக்கவும் வேண்டாம்.

இயற்கை உணவு வகை,சிறுதானிய உணவு வகைகளுக்கு முதன்மை தருவதை-உடல் நலனிலும்,சமூக நலனிலும் அக்கறை கொண்ட மருத்துவர்களும்,பசுமை ஆர்வலர்களும் வலியுறுத்தி வந்தனர்.அதன் செயல் வடிவமே உணவே மருந்து.

"EAT ORGANIC FOOD AS YOUR MEDICINES, OTHERWISE YOU HAVE TO EAT MEDICINES AS YOUR FOOD."

We are living in an urgent world where we are ignoring our own health and compromising health for very many trivial things, leading us to lot of complications and disease in us. This must lead “Marundhe Unavu” for us as we are forced to eat lot of medicines to cope up with the deficiencies in our body.

In traditional days, people lived long years without spectacles, BP, diabetics, etc., whereas we are living during these deficiencies in current world. Hence the concept of “Unave Marundhu” has been evolved where we striving hard to resort to old good practices. We are planning to introduce lunch during week days and bucket meals during weekends which are carefully prepared with traditional methods.

We are also planning to source the required tamarind, salt, pepper and chilies from the local farmers which will not have any adulteration and price wise competitive. Milk will be of cow milk and we do our own preparation of curd for our food requirement. To clean all the utensils, we are going to use only cow dung ash and no chemical cleaning is involved..

In our endeavor to “Unave Marundhu”, we have taken principle decision not to use plastic at all and hence we will be sourcing stainless steel tiffin boxes with spoon and stainless steel buckets along with crockeries.