உணவே மருந்து
Unave marundhu
உணவு என்பது உடலின் ஆற்றல் தேவைக்கானது . ஆற்றல் தேவையை உணர்த்தும் மொழிதான் பசி என்பதை ஏதோ ஒரு புதிய தத்துவம் போல் எடுத்துச் சொல்ல வேண்டிய, விளக்கிச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இன்றைய தலைமுறையினர் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் . திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையைத் திருவள்ளுவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் . நாச்சுவை கருதி உண்ணாமல் உடல்நலம் கருதி மக்கள் உண்ண வேண்டும் , உணவு உடலை வளர்க்கும் ஆதாரமாகும் , அப்படிபட்ட உடலுக்கு நாங்கள் தமிழகத்து உணவை , தொன்றுதொட்டு மருத்துவ முறையில் சமைக்கப்பட்டு மக்களுக்கு தருகிறோம்.